Sunday, April 1, 2012

அவள் அப்படித்தான் திரைப்படம்

அவள் அப்படித்தான் திரைப்படம் : 
இயக்குனர் : சி. ருத்ரைய்யா
இசையமைப்பு :இளையராஜா

சி. ருத்ரைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

வணிக அடிப்படையில் வெற்றி பெறாவிடினும், இப்படம் இன்றளவும் தமிழின் தலை சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது

No comments:

Post a Comment